"நீங்கள்
எந்தக் கணத்தில் கண்களை மூடினாலும், முதலில் எண்ணங்களைப் பார்ப்பீர்கள்;
ஓர் எண்ண அடுக்கு உங்களைச் சுற்றி. எண்ணங்கள் அதிர்வை ஏற்படுத்துகின்றன.
ஒன்று வந்தபடி இன்னொன்று போனபடி ஒரு நெரிசலான போக்குவரத்து. சில
கணங்களுக்கு அமைதியாய் இருங்கள். சற்றும் எதிர்பாராத விதமாய் அதற்கு
மேலும் சிந்தனையின்றி, கனவு காணும் நிலை தொடங்குவதை நீங்கள் கண்டு
கொள்வீர்கள்."
பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-10)-Pathanjali Yogam Oru Vingnana Vilakkam Part 10
- Brand: ஓஷோ
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹350
Tags: pathanjali, yogam, oru, vingnana, vilakkam, part, 10, பதஞ்சலி, யோகம்-ஒரு, விஞ்ஞான, விளக்கம், (பாகம்-10)-Pathanjali, Yogam, Oru, Vingnana, Vilakkam, Part, 10, ஓஷோ, கவிதா, வெளியீடு