• பதினாலு நாட்கள்-Pathinaalu Natkal
பாரதப் பிரதமர் சொன்னபோல "போர் முடிந்துவிட்டது.  மறுபடியும் ஒளி நிலவும். ஆனால், சில இல்லங்களில் சூழ்ந்த இருள் அகலவே வழியில்லை. நம்முடைய நல்லெண்ணமும் அநுதாபமுமே அவர்களுடைய துயரத்தைத் துடைக்க வேண்டும். நமது மானம் காத்த லட்சோப லட்சம் வீரர்களின் வாழ்வின் ஒரு சிறு துளியே பதினாலுநாட்கள்.  செந்நீரைச் சிந்திய வீர்ர்களையும் கண்ணீரைச் சிந்திய தாய்மார்களையும் நாடு ஒருபோதும் மறக்காது.  இது வீரத்தின் விளைநிலம்.  அதனை விவரிப்பதே 'பதினாலு நாட்கள்'.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பதினாலு நாட்கள்-Pathinaalu Natkal

  • Brand: சுஜாதா
  • Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
  • Availability: In Stock
  • ₹50


Tags: pathinaalu, natkal, பதினாலு, நாட்கள்-Pathinaalu, Natkal, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்