தங்களின் எழுத்தைப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை என்னுள் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைக்கும் வரை விடுவதாக இல்லை. அன்று காற்றுக்கென்ன வேலி'யைப் படித்ததன் பயன், இன்று நான் ஒரு தொழில் முறை ஓவியனாக இருக்கிறேன். தங்கள் எழுத்தின் பதிவுகளால், என்னுடைய மன அரிப்பு அதகமாகி உள்ளது. ஒரு வேளை உங்கள் எழுத்தை படிக்காமல் விட்டிருந்தேன் என்றால், இன்று மற்றவர்களைப் போல் அனைத்துக்கும் அலைந்து கொண்டிருப்பேன். சில சமயங்களில் நினைக்கும்போது, 'ஏண்டா படிச்சோம்' என்று கூட தோன்றுகிறது. "தினமும் வெட்ட வெளியைப் பார்ப்பவனுக்குத்தான் , தான் ஒரு தூசு என்று தெரியும்' என்னவொரு அருமையான வார்த்தைகள். உண்மை.
பவழ மல்லி-Pavazha Malli
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹80
Tags: pavazha, malli, பவழ, மல்லி-Pavazha, Malli, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்