தான் எழுதும் நாவலில் புதியபுதிய செய்திகளை வாசகர்களுக்கு அளிக்க வேண்டுமென்ற ஆசை பாலகுமாரனுக்கு நிறைய உண்டு. இந்த நாவலில் விமான நிலையத்தில் நிகழும் தொழில் நுட்பச் செய்திகளையும், அங்கு வாழும் மாந்தரின் அன்றாட போராட்டங்களையும் மிக அழகாக்கத் தெளிவு படுத்தியுள்ளார். இந்த விஞ்ஞான யுகத்தில் அறிவியல் செய்திகளை எல்லோரும் அறிய வேண்டி, இந்த நாவலில் இணைந்திருப்பது வாசகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
பயணிகள் கவனிக்கவும்-Payanigal Kavanikkavum
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹200
Tags: payanigal, kavanikkavum, பயணிகள், கவனிக்கவும்-Payanigal, Kavanikkavum, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்