சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் தங்களுடைய அரண்மனைகளைவிட கோயில்களை உறுதியாகக் கட்டினர். இன்று நாம் அவர்களுடைய அரண்மனைகளைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர்கள் எழுப்பிய கோயில்களை தரிசிக்க முடிகிறது.
இன்று விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் எல்லாவற்றையும், அன்றே அவர்கள் கண்டு சொல்லி வைத்தனர். ஆண் தெய்வங்களைப் படைக்க ஆண் கற்களையும், பெண் தெய்வங்களை உருவாக்க பெண் கற்களையும் பயன்படுத்த வேண்டும் என்று கற்களையே வகைப்படுத்தினர். சில கற்களில் உள்ள தெய்வீக குணங்களைக் கண்டறிந்தனர். இயற்கையில் அக்கற்களில் நிரம்பி இருநத மருத்துவ விசேஷங்களையும் கண்டறிந்தனர்
பழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது
- Brand: உமாசங்கரன்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90