பிற்காலச் சோழ
வம்சத்தைத் துவக்கிவைத்த விஜயாலயச் சோழன் திருப்புறம்பியத்தில்
போரிட்டபோது, அவருக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவராக ஒரு
பழுவேட்டரையர் கல்கியால் குறிப்பிடப்படுகிறார். விஜயாலயச் சோழனுக்கு அடுத்த
வந்த ஆதித்த சோழன், முடிசூட்டும்போது தலையில் கிரீடத்தை வைத்துப்
பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர்.
பழுவேட்டரையர்கள் - Pazhuvettaiyargal
- Brand: உளிமகிழ் ராஜ்கமல்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹400
Tags: pazhuvettaiyargal, பழுவேட்டரையர்கள், , -, Pazhuvettaiyargal, உளிமகிழ் ராஜ்கமல், சீதை, பதிப்பகம்