உடல் நலம் தேடும் ஆர்வத்தில் நாம் எந்த உணவு முறையை வேண்டுமானாலும்
பின்பற்றலாம். ஆனால், அது நமது தனித்தன்மையான உடலுக்கு ஏற்றதா? என்பதை
யோசித்து முடிவு செய்ய வேண்டும். பேலியோ போன்ற வேறுபட்ட, புதுமையான
உணவுமுறைகளைப் பின்பற்றும் முன்பு உடல் குறித்தும், உணவு குறித்தும் ஆழமான
புரிதலுள்ளவர்களின் நேரடி ஆலோசனை அவசியம். சில நாட்கள் மட்டுமே பின்பற்றும்
உணவுக் கட்டுப்பாடுகளை சோதனை முறையில் செய்து பார்க்கலாம். நீடித்த உணவு
முறைகளைப் பின்பற்றுவதில் கூடுதல் கவனம் அவசியம்.
பேலியோ சிக்கல்கள்
- Brand: அக்குஹீலர் அ. உமர்பாரூக்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹130
Tags: peliyo, sikalgal, பேலியோ, சிக்கல்கள், அக்குஹீலர் அ. உமர்பாரூக், எதிர், வெளியீடு,