இப்புத்தகத்தில் அற்புதங்களை அறியும் பெண்டுலம் எனும் ஊசல் முறைகளை கூறியுள்ளோம். ஊசலின் மூலம் சக்தியைப் பயன்படுத்தி எந்த ஓர் உண்மையையும் நடந்தது, நடக்கப்போவது, நடப்பது யாவும் நீங்களே அறியும் வண்ணம் வெளியிட்டுள்ளோம். ஊசல் இயக்கங்களை தவறில்லாமல் கையாள பிரமிடை அருகில் வைத்து பயன்படுத்துங்கள். இவ்வாறு எளிய பயனுள்ள சக்திகளை பயன்படுத்தும் முறை இதில் கூறப்பட்டுள்ளது.
பெண்டுலம் டௌசிங் மற்றும் டெலி தெரபி
- Brand: எம்.ஜி.அண்ணாதுரை
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹80
Tags: நர்மதா பதிப்பகம், பெண்டுலம், டௌசிங், மற்றும், டெலி, தெரபி, எம்.ஜி.அண்ணாதுரை, நர்மதா, பதிப்பகம்