நம்பிக்கைகளிலும் மனப்பான்மைகளிலும் மாற்றங்கள் வருவதற்கு காலம் ஆகும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனை காலமாகும். எவ்வளவு விரைவில் புதிய புதுமையான கருத்துக்களை நாங்கள் பற்றி ஏற்றுக் கொள்ளக்கூடும் என்று நீங்கள் வினவலாம். இது ஒருவருக்கொருவர் மாறுபடும். எனவே உங்கள் முன்னேற்றத்திற்கு வரம்புகளும் காலவரையும் போட்டுக் கொள்ளாமல் உங்களால் முடிந்த அளவு சிறப்பாகச் செயலாற்றுங்கள். இந்தப் பிரபஞ்சம் தனது எல்லையற்ற அறிவால் உங்களைச் செவ்வையான திசையில் செலுத்தும்.
பெண்களுக்கு... - Pengalukku
- Brand: தமிழில்: M. கல்யாண சுந்தரம்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹75
-
₹64
Tags: pengalukku, பெண்களுக்கு..., -, Pengalukku, தமிழில்: M. கல்யாண சுந்தரம், கண்ணதாசன், பதிப்பகம்