‘ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற்குள் இயல்பாக இணைந்தவர்கள் அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி ஆகியோர்;அனோஜன் அதன் தொடர்ச்சி. நவீன வாழ்வின் போக்குகளையும் இத் தலைமுறையின் இயல்புகளையும் சாதாரணமாக எழுதிச்செல்கிறார். எழுதக்கூடாத, அதிர்ச்சி தரும் ‘அறங்களையும் விழுமியங்களையும்’ அனோஜன் கதைகளில் காணலாம். காமத்தின் கோணங்களையும் பட்டவர்த்தனமாக எழுதுகிறார்.மரபான கதைசொல்லியின் லாவகமும் மொழியும் கொண்ட அனோஜன் கதைகள் என்னை மிகவும் ஈர்க்கின்றன. Those who broke the separate bracket of ‘Eelam Tamil Literature’ and joined the general trend of Tamil modern literature: A. Muthulingam, Shoba Shakti, etc.Anogen is its continuation. He writes about the trends of modern life and the nature of this generation with ease. Unwritten, shocking ‘ethics and virtues’ can be seen in Anojan stories. He also writes on the various aspects of lust.Anojan stories with the elegance and language of a traditional storyteller greatly captivate me.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Perichai

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹160


Tags: Perichai, 160, காலச்சுவடு, பதிப்பகம்,