நியூ ஜெர்சியின் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் விடுதலை பறை இசை குழுவைச் சேர்ந்த தோழர் ரவி பெருமாள்சாமி, தோழர் பிரபு, தோழர் பாலா, தோழர் சுபாசு சந்திரன், தோழர் கனிமொழி ஆகி யோர் பறை இசைத்தனர். அதைத் தொடர்ந்து கனெக்டிகட் பறை இசை குழுவைச் சேர்ந்த தோழர் சபரிஷ், தோழர் நிதர்சனா, தோழர் திலிப், தோழர் கார்த்திகேயன் பிரபு, தோழர் பெட்சி பறை இசைத்தனர். அதனைத்தொடர்ந்து பெரியார் பிஞ்சுகள் கிழவனல்ல அவன் கிழக்கு திசை, பள்ளிக்கு மீண்டும் போகலாம் என்ற பாடல்களை மிக அழகாகப் பாடினர். கடவுள் மறுப்பு வாசகத்தை பெரியார் பிஞ்சுகள் இலக்கியா, இனியா சிறப்பாக கூறினர்.
பெரியாரும் சமதர்மமும் - Periyaarum Samadharmamum
- Brand: நெ.து. சுந்தரவடிவேலு
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: periyaarum, samadharmamum, பெரியாரும், சமதர்மமும், , -, Periyaarum, Samadharmamum, நெ.து. சுந்தரவடிவேலு, சீதை, பதிப்பகம்