"தன் மனதிற்குள் ஒரு துளியளவும் சாதிப் பாசமும் பெருமையும் எழாமல் தவிர்த்துவிட்டு, தந்தை பெரியாரைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து பார்ப்பதற்கு ஒரு பக்குவப்பட்ட சிந்தனையும் தத்துவத் தெளிவும் வேண்டும்.
அந்தத் தெளி்வோடும் நிதானத்தோடும் தந்தை பெரியாரின் உள்ளத்தை அவரது எழுத்து, பேச்சு, வாழ்க்கை நிகழ்வுகள் எனத் தேடித் தேடி அம்சி்றைத்தும்பி்போலச் சேகரித்து நம் கைகளில் சேர்த்துள்ளார் தோழர் சோழ. நாகராஜன்.
பெரியார் பிராமணர்களின் எதிரியா? - Periyar Brahmanargalin Ethiriyaa
- Brand: சோழ.நாகராஜன்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹120
Tags: periyar, brahmanargalin, ethiriyaa, பெரியார், பிராமணர்களின், எதிரியா?, -, Periyar, Brahmanargalin, Ethiriyaa, சோழ.நாகராஜன், டிஸ்கவரி, புக், பேலஸ்