• பெருந்தலைவர் காமராஜர்  - Perunththalaivar Kamarajar
சின்ன வயதில் தந்தையை இழந்தவர். வசதி இல்லாததால் படிக்கவும் முடியிவில்லை. ஆனாலும் தன் முயற்சியால் முனைந்து நிறைய படிப்பார், சந்திப்பார். தேச விடுதலையில் ஆர்வம் அதிகமானது. கடுமையான உழைப்பால் படிப்படியாக முன்னேறி, மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வரானார். இலவசக் கல்வி, இலவச மதிய உணவு என்று காமராஜர் கொண்டுவந்த திட்டங்கள், பல லட்சக்கணக்கான மாணவர்களின் தலைவிதியை மாற்றியமைத்தன. கட்சியை வளர்ப்பதற்காக, தனது பதவியில் இருந்து தானே விலகி மற்றவர்களுக்கு வழிகாட்டினார். காமராஜரின் குணத்தை அறிந்த நேரு, அவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக்கி அழகு பார்த்தார். எளிய மனிதர்களாலும் மிகப்பெரிய சாதனையைப் படைக்க முடியும் என்பதை உலகுக்குக் காட்டிய காமராஜரின் வாழ்க்கையை, அனைவரும் படிப்பது அவசியம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பெருந்தலைவர் காமராஜர் - Perunththalaivar Kamarajar

  • ₹90


Tags: perunththalaivar, kamarajar, பெருந்தலைவர், காமராஜர், , -, Perunththalaivar, Kamarajar, பட்டத்தி மைந்தன், சீதை, பதிப்பகம்