வால்மீகி போன்ற மகத்தான கவிகளை வாசிப்பது, உணர்வது, தெளிவது மானுடப்பண்பை உயர்த்தும். கலை, கலாச்சாரம், பண்பாடு என்பதெல்லாம் மனித விழுமியங்கள். மனிதகுலம் சிறந்தோங்க நம் மூதாதையர் படைப்புகளை ஆராய்ச்சியோடு அணுகி இன்று நம்மை நாம் செழுமை செய்துகொள்வோமாக. வியாசரின் பாரதம் எனக்குப் பிடித்த மாபெரும் இந்திய இலக்கியப்படைப்பு எனில், இராமாயனம் மாபெரும் இந்திய இதிகாசங்களில் ஒன்று. - பிரபஞ்சன்
பிரபஞ்சன் இராமாயணம் - Pirapanjan Ramayanam
- Brand: பிரபஞ்சன்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹300
Tags: pirapanjan, ramayanam, பிரபஞ்சன், இராமாயணம், -, Pirapanjan, Ramayanam, பிரபஞ்சன், டிஸ்கவரி, புக், பேலஸ்