பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா.
நித்தம் நித்தம் பெருகிவரும் காதல் தோல்வியினால் மாண்டு மடியும் காதலர்களை சிந்திக்க வைக்கிறார். வாழ்க்கை காதலுடன் முடிவதில்லை. காதலின்றேன் சாதல் என்பது பைத்தியக்காரத்தனம். காதலைவட மனோன்னதமான விஷயங்கள் எத்தனையோ உள்ளன. இதை உணர்ந்து இன்றைய இளைஞர் சமுதாயம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1)-Pirivoam Santhipom 1
- Brand: சுஜாதா
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹90
Tags: pirivoam, santhipom, 1, பிரிவோம்..., சந்திப்போம், (பாகம், -, 1)-Pirivoam, Santhipom, 1, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்