மிகப்பெரிய வெற்றிகளை வாழ்க்கையில் அடைய, உழைப்பும் திறமையும் விடா முயற்சியும் புத்திசாலித்தனமும் அத்தியாவசியமானவை.பரீட்சையில், பிஸினஸில், வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் அத்தனை பேரும் முறைப்படி திட்டம் போடத் தெரிந்தவர்கள்.எனில், ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொள்வது எப்படி? அதை நோக்கி சீரான வேகத்தில் முன்னேறுவது எப்படி? குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், வெற்றிகரமாக இலக்கை அடைவது எப்படி?திட்டமிடுவதற்கான வழிமுறைகள், விதிகள், உத்திகள் என உங்களை வெற்றியாளராக மாற்றியமைக்கத் தேவையான அத்தனை விஷயங்களையும் இந்தப் புத்தகம் எளிமை யாகச் சொல்லிக்கொடுக்கிறது.யாராலும் எட்டமுடியாத, யாரும் எண்ணிப்பார்க்க முடியாத பிரும்மாண்டமான சாதனைகளை நீங்கள் புரிவதற்கு & இந்தப் புத்தகம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கப் போகிறது.’இன்ன தேதிக்குள் இதைச் சாதிக்கிறேன் பார்!’ என்று சொல்லிவைத்து ஜெயிக்கப் போகிறீர்கள்.
காம்PLAN பாய் ஆகலாமா-Complan Boy Agalama
- Brand: சிபி கே. சாலமன்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability:
-
₹130
Tags: , சிபி கே. சாலமன், காம்PLAN, பாய், ஆகலாமா-Complan, Boy, Agalama