ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். இது உங்களுக்கு உங்களை அடையாளம் காட்டும், உங்கள் சிறப்பியல்புகளையும், உங்கள் திறனின் நீள, அகலங்களையும் உங்களுக்குச் சொல்லும்.வார்த்தை ஜாலங்கள் காட்டாமல் பொட்டில் அடித்தாற்போல் பல விஷயங்களை எளிமையான உதாரணங்கள் மூலம் புரியவைத்துள்ளார் கோபி!
ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க…பாகம் 1
- Brand: ச.கோபிநாத்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹111
Tags: pleaseindha, puthagathai, vangatheenga, ப்ளீஸ்!, இந்த, புத்தகத்தை, வாங்காதீங்க…பாகம், 1, ச.கோபிநாத், Sixthsense, Publications