‘பொக்கம்’ எனும் சொல் - உள்ளீடாக
ஒன்றுமற்ற வெற்றிடத்தைக் குறிக்கிறது.
பொக்கையும், பொந்தும் இதிலிருந்து
உருவான சொற்களாக இருக்கலாம்.
‘கம்ப ராமாயணம்’, ‘பன்னிருதிருமுறை’களில்
‘பொக்கணம்’ எனும் சொல் ‘பை’ எனும்
பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் ‘பொக்கண’த்தைப் பலவகைக்
கட்டுரைகளைக் கொண்ட
இலக்கியப் பையாகக் கருதலாம்.
பொக்கணம் - Pokkanam
- Brand: அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹120
Tags: pokkanam, பொக்கணம், -, Pokkanam, அக்கு ஹீலர் அ. உமர் பாரூக், டிஸ்கவரி, புக், பேலஸ்