இந்நூல் விடுதலை புலிகள் இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை விறுவிறுப்பாக விளக்கிக் கூறுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் பிறப்பெடுத்த கொந்தளிப்பான அரசியல் பின்னணி, அதன் ஆரம்பகால ஆயுதப் போராட்டங்கள், காலப் போக்கில் அதன் அபாரமான போரியல் வளர்ச்சி, என்ற ரீதியில் புலிகள் அமைப்பின் புரட்சிகரமான போராட்ட வரலாற்றை உண்மைத் தகவல்களுடன் பதிவு செய்கிறது இந்நூல்.
போரும் சமாதானமும் - Porum Samathanamum
- Brand: அன்ரன் பாலசிங்கம்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹500
Tags: porum, samathanamum, போரும், சமாதானமும், -, Porum, Samathanamum, அன்ரன் பாலசிங்கம், டிஸ்கவரி, புக், பேலஸ்