ஈழப் போரின் பேரழிவிலும் அவலத்திலும் உலகத் தமிழர்களின் மனங்கள் பூசலிட்ட காலகட்டத்தில் 'காலச்சுவட்டில் வெளிவந்த கட்டுரைகள் இவை. சுயதணிக்கையும் சார்புகளும் கையூட்டும் நம் ஊடகங்களை நிலைதடுமாறவைத்த சூழலில் ஊடக நெறிமுறைகளை மனங்கொண்டு பல குரல்களுக்கும் பார்வைகளுக்கும் 'காலச்சுவடு' களமாக இருந்தமைக்கு இத்தொகுதி சான்று. ஈழப் போரையும் போருக்குப் பிந்தைய வாழ்வையும் கருத்தியல் தவிர்த்து, யதார்த்தத்தளத்தில் நின்று வேதனையுடனும் கண்ணீருடனும் நம் முன்வைக்கின்றது இத்தொகுப்பு.
Porum Vaalvum
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹240
Tags: Porum Vaalvum, 240, காலச்சுவடு, பதிப்பகம்,