பிராணாயாமம் என்பது சிறந்த முறையில் கடைப்பிடிக்கப்படும் சுவாச முறையே அன்றி வேறில்லை. 'பிராணவாயுவை நம் விருப்பத்திற்குத் தக்கவாறு கட்டுப்படுத்துதல்' எனினும் தகும். இப்பயிற்சியானது இரத்தத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கிறது. தூய்மையான இரத்தம் இருப்பின் நோய் ஏது? அதோடன்றி மூறையபிவிருத்தியையும் நன்கு புரிகிறது. அதனால் புத்தி கூர்மையடைகிறது. எதையும் 'தாங்கும் இதயம் ஏற்படுகிறது. அதன் பிறகு உங்களுக்குச் 'சென்ற இடமெல்லாம் சிறப்பு' ஏற்பட கேட்கவேண்டுமா?
பிராணாயாமம்: சுகமான சுவாச முறை
- Brand: பி.எஸ்.ஆச்சார்யா
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹80
-
₹68
Tags: நர்மதா பதிப்பகம், பிராணாயாமம்:, சுகமான, சுவாச, முறை, பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா, பதிப்பகம்