டிஸ்கவரி புக் பேலஸ்

Shop all the Collection of books offered by Discovery Book Palace

Grid View:
Quickview

LOCKDOWN LYRICS-Lockdown Lyrics

(0)
₹ 250

The Corona pandemic and the companion Lock down have been dominating the social minds cape all over the world. The infection tally and toll are spiraling by the day. Many elements of the Lock down run counter to our cherished norms. The virtue of social bonding gives way to social distancing. The neighbor is kept at bay as a potential carrier of th..

Quickview

Pixel-Pixel

(0)
₹ 280

இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய ஆங்கிலத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்திருக்கும் ”பிக்சல்”லில் 200 க்கும் மேற்பட்ட புகைப்பட விளக்கங்களுடன் சினிமாவின் ஆரம்பம் முதல் 1..

Quickview

Pride of Tamil Cinema (1931-2013)-Pride Of Tamil Cinema

(0)
₹ 1,500

தேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் படங்களைப் பற்றிய குறிப்புகள் கொண்ட நூல்...

Quickview

ஃபாரின் சி.டி.-Foreign Cd

(0)
₹ 110

கிட்டத்தட்ட 2010-க்குப் பின் வெளிவந்த இத்திரைப்படங்கள் அனைத்தும் தினமணி.காம்-ல் தொடராக வெளிவந்து பல ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதோடு அனைவரும் அறிந்த உலகத்திரைப்படங்களாக மட்டுமில்லாமல், கவனம் பெறாத, அதே சமயம் சிறந்த திரைப்படங்கள் என்ற வரிசையில் வைத்து போற்றத்தக்க சில திரைப்படங்களையும் இதில் வா.மணிகண்டன் தன் வெகுஜன மொழியில் வாசகனுக்கு அறிமுக..

Quickview

ஃபோகஸ்-Focus

(0)
₹ 250

காமிரா தேர்வு எவ்வளவு முக்கியமோ, அதற்கேற்ற லென்ஸ் தேர்வும் மிகவும் முக்கியமானது. டிஜிட்டலில் புதிய தொழில் நுட்பங்கள் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் இத்தகைய புத்தகங்களின் தேவையும் இன்றியமையாததாகிறது. தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடர்ந்து தங்களை புதுப்பித்துக்கொள்வதும் அவசியம்...

Quickview

அங்காடித் தெரு (Screenplay)-Angaadi Theru Thiraikathai

(0)
₹ 250

ஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு என்ற அளவிலே தான். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பிரச்சினையை பொத்தாம் பொதுவாக பேசிக் கொண்டிருக்காமல், வெளிப்படையாகப் பேசிய திரைப்படங்களில் முதன்மையானது அங்காடி தெரு மட்டுமே. இத்திரைப்படத்தின..

Quickview
Quickview

அசையும் படம்-Asaiyum Padam

(0)
₹ 230

குறைந்த முதலீட்டுப் படங்கள்  இப்போது அதிக அளவில் வெளியாகி, அவைகள் வணிகரீதியில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. அந்த படங்களின் தயாரிப்புச் செலவு போன்றவை படத்தோடு சேர்ந்து வெளியாவதோடு, இவ்வளவு குறைந்த முதலீட்டில்கூட ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா என்று பலர் ஈர்க்கப்பட்டு திரைப்படத்துறையை நோக்கி வரும் முதலீட்டாளர்கள் நாள்தோறும் அதிகரித்துவருகிறார்கள். இது..

Quickview

அச்சப்படத் தேவையில்லை-Achchappada Thevaiyillai

(0)
₹ 100

‘எதையும் பழகிய தடத்தில் சொல்லும் வழக்கமற்றவர் சீனிவாசன்’. ஓர் அபிப்ராயத்தை உருவாக்கி வெளிப்படுத்தும்போது இன்னும் கொஞ்சம் முயன்றால் இதைக் கோட்டுபாட்டுத்தளத்திற்கு நகர்த்திவிடலாமே என எனக்குத் தோன்றுவதுண்டு. அவரைப் பொறுத்தவரைக்கும் எல்லாவற்றுக்கும் ஆவண மதிப்பு உண்டு. ஆகவே எதையும் பதிவாக்குவதும் பாதுகாத்து வைப்பதும் அவர் இயல்பு. அவ்வாறு தமது சொந்த அபிப..

Quickview

அடம் செய்ய விரும்பு-Adam Seyya Virumbu

(0)
₹ 100

காளிக்கு ஒரு கடிதம் காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் என்னில் இவையாதொன்றும் குன்றும் முன் கொன்று விடு என்னை...

Quickview

அபாயப் பேட்டை-Abaaya Pettai

(0)
₹ 90

சுட்டி விகடனில் வெளியாகி லட்சக்கணக்கான சிறுவர்களை விந்தை உலகத்திற்குள் அழைத்துச் சென்ற கதை..

Quickview

அபிதா-Abitha Discovery Book Palace

(0)
₹ 125

புது இடத்தைக் காணும் வியப்பைக் காட்டிலும் பழைய இடம், பழகின இடம் திரும்பும் உள்ளக் கிளர்ச்சி தாங்க முடியவில்லை. தேங்கிவிட்ட நினைவுகள் கொந்தளிப்பு கண்டு உணர்ச்சிகள் ஒருங்கே அழுத்தும் நிலை முற்றிலும் இன்பம் என்று சொல்வத்ற்கில்லை. திரும்பியே வந்திருக்க வேண்டாமோ? என்று கூட சித்தம் சலிக்கிறது. ஆயினும் ஒரு எண்ணம். ஒரே எண்ணம் – நீர்த்துப் போன சாம்பலுள் இத்..

Quickview

அப்பா (Screenplay)-Appa Screen Play

(0)
₹ 350

அப்பா- திரைக்கதை :  2016-ம் ஆண்டு வெளியான சிறந்த சமூக அக்கறையுடன் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் சமுத்திரக்கனி தயாரித்து, எழுதி - இயக்கி நடித்த  “அப்பா”வே முதலிடம் பிடிக்கிறது. சத்தமில்லாமல் பட்டிதொட்டியெங்கும் வசூலை அள்ளிக்குவித்த அப்பா படத்தின் திரைக்கதையும், அதற்குத் தேவையான இடங்களில் பொறுத்துமான ஓவியங்கள் என முழுமையான ஒரு நூலாக வெளிவந்துள்ளது. க..

Showing 1 to 15 of 307 (21 Pages)
Back to top