தமிழ் திசை

Shop all the Collection of books offered by Tamil Isai
Grid View:
2-3 Days
Quickview

எங்க ஊரு வாசம்

(0)
₹ 130

நம் முன்னோர்கள் அமைதியாகவும் மகிழ்வாகவும் வாழ்ந்து மறைந்த கிராமங்களுக்கு இந்தப் புத்தகம் நம்மை அழைத்துச் செல்லும். அவர்களின் பாரம்பரியமும் திருமணச் சடங்குகளும் நம்மை வியக்கவைக்கும்...

Quickview

எங்கு செல்கிறோம்?

(0)
₹ 140

முக்கியமான காலகட்டத்தில் அமெரிக்கா, காஷ்மீர், கேரளம், மேற்கு வங்கம், அசாம் என பயணம் மேற்கொண்டு தொடர் கட்டுரைகளாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல். அரசியலோடு மக்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம் என வேறு தளங்களுக்கும் கட்டுரைகளை எடுத்துச்செல்கிறார். பி.ஏ.கிருஷ்ணன் இயல்பில் ஒரு புனைவெழுத்தாளர் என்பதால் எழுத்து நடை உயி..

Quickview

என்னைச் செதுக்கிய மாணவர்கள்

(0)
₹ 140

தி இந்து தமிழ் நாளிதழின் வெற்றிக்கொடி  இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு...

Quickview

என்றும் காந்தி

(0)
₹ 250

இப்படி ஒரு மனிதர் பூமியில் ரத்தமும் சதையுடனும் வாழ்ந்தார் என்று ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வரும் தலைமுறைகளுக்குச் சொன்னால் நம்ப மாட்டார்கள் என்று மகாத்மா காந்தியைப் பற்றி அறிவியலாளர் ஐன்ஸ்டைன் கூறினார். அப்படிப்பட்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கைச் செய்தியை இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் புத்தகம் இது!..

Quickview

எமதுள்ளம் சுடர் விடுக

(0)
₹ 180

வாசிப்புப் பழக்கத்தைத் தன் கடைசி காலம் வரை தொடர்ந்துகொண்டிருந்தவர் பிரபஞ்சன். மிக இளம் வயதிலேயே பல நூறு புத்தகங்களை வாசித்தவர். அறியப்படாத வரலாற்றுப் படைப்புகளையும் அரிய மனிதர்களையும் ‘எமதுள்ளம் சுடர் விடுக’ என்ற பெயரில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் தொடராக எழுதி தமிழ் மனங்களிடம் கொண்டுசேர்த்தார். அவரது வாசிப்பின் மகத்துவம் இந்தத் தொடரில் துலக்கமாக வெளிப..

Quickview

எம்.எஸ் நீங்காத நினைவுகள்

(0)
₹ 180

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஒட்டுமொத்த இசை  வாழ்வையும் ‘தி இந்து’ நாளிதழ் கட்டுரைகள், சொல்லோவியங்கள் ஆகியவற்றின் மூலம் பதிவு செய்திருக்கிறது. அவரது இசையையும் ஆளுமையையும் பெரிதும் ரசித்த, மதித்த பலர் பங்களித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான மக்களைக் கவர்ந்த இசைக் குயிலின் கலைப்பயணத்தை நினௌவுகூரும் முயற்சியே இந்த மலர்...

Quickview

எம்.ஜி.ஆர் (மூன்றெழுத்து அதிசயம்)

(0)
₹ 150

எம்.ஜி.ஆர் - மூன்றெழுத்து அதிசயம் :நான் பல ஊர்களில், நகரங்களில், பல நாடுகளில் பயணிக்கும்போது என்னைச் சந்தித்து, “ நான் விஐடி மாணவன் சார் “ என்று பலரும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். “ எங்கு வேலை செய்கிறீர்கள்? “ என்று கேட்டால் ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அந்த நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பதாகச் சொல்வார்கள். இது எனக்கு மகிழ்ச்..

Quickview

ஒரு மனிதன் ஒரு இயக்கம்

(0)
₹ 200

ஒரு மனிதன் ஒரு இயக்கம் (கலைஞர் மு. கருணாநிதி [1924 - 2018] ) : "எனக்கென்று ஒரு தனிவாழ்க்கை கிடையாது. ஒரு இலட்சியத்தை மையமாகக் கொண்டு சுழலும்இயக்கத்தின் வரலாற்றில் நான் ஒரு பகுதி"  - கலைஞர் மு. கருணாநிதி..

Quickview

கடலம்மா பேசுறங் கண்ணு

(0)
₹ 150

Book Details Book Title கடலம்மா பேசுறங் கண்ணு (Kadalamma Pesuran Kannu) Author வறீதையா கான்ஸ்தந்தின் (Vareethiah Konstantine) ISBN 9788193913161 Publisher தமிழ் திசை (THE HINDU Publication) Pages 0 Year 2019..

Quickview

கடல்

(0)
₹ 180

தி இந்து நாளிதழில் "நீர் நிலம் வனம்" என்ற பெயரில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பு. மீனவர்கள் கடலில் மட்டும் வாழ்பவர்கள் அல்ல. அவர்கள் வாழ்க்கை கடலுக்கும் கரைக்கும் இடையில் ஊடாடிக்கொண்டிருக்கிறது. கடலுக்குள்ளும் வெளியிலும் ஆழமும் அடர்த்தியும் கொண்டு விரிந்து கொண்டிருக்கும் அவர்கள் வாழ்வை உள்ளது உள்ளபடி வெளிக்காட்டும் முயற்சியே இந்நூல். சமஸின் இந்தக்..

Quickview

கற்பிதம் அல்ல பெருமிதம்

(0)
₹ 200

பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தடம் பதிக்கத் தொடங்கிவிட்ட பிறகும் இது ஆண்களின் உலகமாகவே இருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலுமே ஆண்களை முன்னிலைப்படுத்தும் சமூகத்திலேயே நாம் இருக்கிறோம். விதிவிலக்குகளாகச் சில இருக்கலாம். ஆனால், சமூகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் சமத்துவமும் சம உரிமையும் கிடைத்துவிட்டனவா? இந்தக் கேள்விக்கு விடைசொல்லும் வகையில..

Quickview

காதல் வழிச் சாலை

(0)
₹ 160

காதல் வழிச் சாலை - எஸ்.மோகன வெங்கடாசலபதி :பிறந்தது வளர்ந்தது மருத்துவம் படித்தது மாங்கனி நகர் சேலத்தில். மனநல மருத்துவப் பட்ட மேற்படிப்பு பயின்றுது சென்னை institute of mantal health...

Quickview

காயமே இது மெய்யடா

(0)
₹ 160

பிரபல உடல்நல எழுத்தாளரான போப்பு உடலைச் சீர்படுத்தும் வழிகளை இந்த நூலில் முன்வைத்திருக்கிறார். நம் மரபில் உள்ள நல்லனவற்றை திரும்ப நமக்கு ஞாபகமூட்டியிருக்கிறார். நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியனவற்றின் செயல்பாடுகள், அவற்றை புரிந்துகொள்வது எப்படி, மேம்பட்ட வகையில் பராமரிப்பது எப்படி என்று இந்தப்..

Quickview

காற்றில் கலந்த இசை

(0)
₹ 140

" இசையைப் பற்றிய எழுத்துக்கள் பெருமாளும் செவ்வியல் இசை வடிவங்களை பற்றியதாகவே இருக்கின்றன. செவ்வியல் இசையை நன்கு அறிந்தவர்கள் இசைக் கச்சேரி குறித்த தங்களது விமர்சனக் கருத்துகளை முன்வைப்பதும் அதையொட்டி விவாதங்கள் நடப்பதும் சகஜம். திரையிசையைப் பற்றிய எழுத்துகளோ பெரும்பாலும் சம்பவங்களின் தொகுப்பாக இருக்கும். இசைக் கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசும்...

Quickview

காலத்தின் வாசனை

(0)
₹ 160

காலத்தின் வாசனை - தஞ்சாவூர்க் கவிராயர் :தி இந்து நடுப்பக்கத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு...

Showing 1 to 15 of 64 (5 Pages)
Back to top