மேட்டூர் தமிழ்ச் சங்கத் தலைவரும், எழுத்தாளருமான புலவர் கோ.பெ.நா. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.
மேட்டூரில் வசித்து வந்தவர் புலவர் கோ.பெ.நா (85). மேட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த இவர், தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று, கடந்த 1992-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். இவர் கொடிமின்னல், பாலமலை பாடல்கள், கத்திரிமலை சாரல், புலிக்கொடி ஏற்றம், தளவாய் மண்டபம், முல்லை நிலப் பாடல்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார்.
வானொலி மற்றும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்
புலிக்கொடி ஏற்றம் - Pulikkodi Etrram
- Brand: கோ.பெ.நாராயணசாமி
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹75
Tags: pulikkodi, etrram, புலிக்கொடி, ஏற்றம், , -, Pulikkodi, Etrram, கோ.பெ.நாராயணசாமி, சீதை, பதிப்பகம்