புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறுவது என்று முடிவெடுத்தவுடன்…- சமத்துவம் ததும்பும் மதம் என்று பலராலும் சொல்லப்–படுகின்ற இஸ்லாத்தை… – சாதி வேறுபாடற்ற மதம் என்று சொல்லப்படுகின்ற கிறிஸ்தவத்தை…- வீரம் மிக்க, தன்னலமற்ற மனப்பான்மை மிக்கதாக சொல்லப்படுகின்ற சீக்கியத்தை…- உலகப் பாட்டாளி மக்களுக்கானதாகச் சொல்லப்படுகின்ற கம்யூனிசத்தை…ஏன் அவர் தேர்ந்தெடுக்கவில்லை? இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், கம்யூனிசம் ஆகியவற்றைப் புறந்தள்ளி, புத்தமதத்தை அம்பேத்கர் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்-களை அவருடைய எழுத்துக்கள், பேச்சுகள் போன்றவற்றிலிருந்து மேற்கோள் காட்டி அழுத்தமாக விவரிக்கிறார் ஆசிரியர் ம.வெங்கடேசன்.
புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?-Puratchialar Ambedkar Buddhamadham Maariadu Yaen?
- Brand: ம. வெங்கடேசன்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹225
Tags: , ம. வெங்கடேசன், புரட்சியாளர், அம்பேத்கர், மதம், மாறியது, ஏன்?-Puratchialar, Ambedkar, Buddhamadham, Maariadu, Yaen?