'புத்தாயிரத்தில் தமிழ்க் களம்', காலச்சுவடு இதழில் கடந்த ஐந்தாண்டுகளில் வெளிவந்த களப்பணியாளர் நேர்காணல்களின் தொகுப்பு. களங்கள் பன்முகப்பட்டவை. மாவோயிசம், ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழகத் தலித் இயக்கம், பெண்ணியம், பழங்குடியினர் இயக்கம், குடிநோயாளிகளின் பிரச்சினைகள் என இந்த நூற்றாண்டில் தமிழக அறிவுலகில் விவாதிக்கப்பட்ட பல பொருட்கள் இந்நேர்காணல்களில் மேலும் துலக்கம் பெறுகின்றன. தமிழகத்தின் சமூக அரசியலில் ஆர்வம் கொண்ட அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டிய தொகுப்பு.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Puthaayirathil Tamil Kalam

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹100


Tags: Puthaayirathil Tamil Kalam, 100, காலச்சுவடு, பதிப்பகம்,