அடடா, அவரைப் போன்ற ஒரு புத்திசாலியை இந்த உலகில் வேறு எங்குமே பார்க்க முடியாது என்று வியக்கிறார் ஷெர்லாக் ஹோம்ஸ். என்ன ஓர் அபாரமான அறிவு! அவருடைய மூளை தேனீயைப்போல் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியது. அவர் கவனத்திலிருந்து எதுவும் தப்பிப்பதில்லை. அவருடைய கணிப்புகள் என்றுமே தவறுவதில்லை. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அவர் ஒரு ஜீனியஸ்!
ஷெர்லாக் ஹோம்ஸை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. உலகின் முதன்மையான துப்பறியும் நிபுணர். ஒருவராலும் தீர்க்க முடியாத மிகவும் கடினமான வழக்குகளைக்கூட மளமளவென்று தீர்த்து, குற்றவாளி யார் என்பதைக் கண்டறிந்து, நம்மை ஆச்சரியப்பட வைப்பார். அப்படிப்பட்ட ஷெர்லாக் ஹோம்ஸ் யாரை இப்படி ஆஹா ஓஹாவென்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார் தெரியுமா? ஜேம்ஸ் மோரியார்டி என்பவரைத்தான்.
புத்திசாலிப் புதிர்கள் - Puthisali Puthirgal
- Brand: சி. இலிங்கசாமி
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹40
Tags: puthisali, puthirgal, புத்திசாலிப், புதிர்கள், , -, Puthisali, Puthirgal, சி. இலிங்கசாமி, சீதை, பதிப்பகம்