இன்றைய இந்தியாவை உருவாக்குவதில் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தவர் சுவாமி விவேகானந்தர். பண்டைய வேதகால ரிஷிகளின் ஆன்மிகப் பாரம்பரியத்தில் நின்ற இவர், சமுதாயம் வளம் பெற்று விளங்கவும் தனிமனிதனின் முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான கருத்துக்களை மக்களுக்கு வழங்கி நல்வழிப்படுத்தியுள்ளார். சுவாமிஜியின் இச்சீரிய சிந்தனைகள் தனிதனித் தலைப்புகளின் கீழ் இந்நூலில் தொகுத்து வழங்கபட்டுள்ளன. இவற்றை நினைவில் கொண்டு வாழ்க்கையில் பயன்படுத்திக்கொள்ளும் எவரும் வாழ்க்கைப் பாதையில் தட்டுத்தடுமாறும் நிலைக்கு ஒருபோதும் ஆளாகமாட்டார்கள் என்பது நிச்சயம்!
Pudiya Indiyavai Padaippom (Tamil)
- Brand: சுவாமி விவேகானந்தர்
- Product Code: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
- Availability: In Stock
- ₹50
-
₹43
Tags: puthiya, indiavai, padaipom, Pudiya, Indiyavai, Padaippom, (Tamil), சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ, ராமகிருஷ்ண, மடம்