• புதிய காலம்: சில சமகால எழுத்தாளர்கள்-Puthiya Kaalam: Sila Samakaala Ezhuththaalargal
என் சமகாலத்தவரும் எனக்குப்பின் எழுதவந்தவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றிய என் அவதானிப்புகள் இவை. இவர்களின் புனைவுலகைக் கூர்ந்து அவதானிக்கவும் மதிப்பிடவும் முயன்றிருக்கிறேன். அவ்வகையில் நான் நின்றிருக்கும் காலத்துடன் இவர்களுக்கு ஓர் இன்றியமையாத இணைப்பை உருவாக்க முயன்றுள்ளேன் என்று படுகிறது.புனைவிலக்கியவாதிகளைப்பற்றி விமர்சனங்கள் குறைவாகவே எழும் சூழல் இது. எழுந்தாலும் பெரும்பாலும் அரசியலே பேசப்படுகிறது. அவர்களின் புனைவுலகின் நுட்பங்களும் அழகுகளும் பேசப்படுவதில்லை. அதற்கு பிறிதொரு எழுத்தாளனே வரவேண்டியிருக்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

புதிய காலம்: சில சமகால எழுத்தாளர்கள்-Puthiya Kaalam: Sila Samakaala Ezhuththaalargal

  • ₹250


Tags: , ஜெயமோகன், புதிய, காலம்:, சில, சமகால, எழுத்தாளர்கள்-Puthiya, Kaalam:, Sila, Samakaala, Ezhuththaalargal