குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வொருவனும், என்ன செய்தாலும், சொன்னாலும்
கண்டிக்கப்படுகிறார்கள். அது சரியே அல்ல. தானாக எதையும் சொல்லவோ, செய்யவோ
அவன் பயப்படத் தொடங்கி விடுகிறான். அவன் சுயமானவனாக இருந்தால் கண்டனம்
செய். நகலாக இருந்தால் பாராட்டு. இயல்பாகவே அவனுள் இருக்கின்ற
விதை-வளர்கின்ற ஆற்றல் வளராமலேயே போய் விடுகிறது. பிறரால் இயற்றப்பட்ட
சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்ற ஆரம்பித்தால், அவன்
கீழ்படிதலுள்ளவனாக ஆகிறான். எல்லோரும் அவனைப் பாராட்டுகிறார்கள். இதுதான்
தந்திரம்.
புதிய குழந்தை-Puthiya Kuzhanthai
- Brand: ஓஷோ
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹140
Tags: puthiya, kuzhanthai, புதிய, குழந்தை-Puthiya, Kuzhanthai, ஓஷோ, கவிதா, வெளியீடு