நூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் லா.ச.ரா. எழுதியிருந்தாலும் அவருடைய ‘பாற்கடல்’ என்ற படப்ப்டைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய ‘புத்ர’ மற்றும் ’அபிதா’ நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரைநூல் ‘சிந்தாநதி’ அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப் இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப் பட்டிருக்கும். லாச.ரா. எழிதிய காலத்தில் உயரிய நவீனத் தமிழ்ப் படைப்பிலக்கியம் புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமணியன், கு.ப.ராஜகோபாலன் என்று ஒரு அணியும், கல்கி, ஜெயகாந்தன், விந்தன் என்றொரு அணியுமாக இருந்தது. இரண்டிலும் அடங்காது லா.ச.ரா. ஒரு தனிப்பாதையில் எழுதினார். - அசோகமித்திரன்
புத்ர - Puthra Discovery Book Palace
- Brand: லா.ச.ராமாமிருதம்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹100
Tags: puthra, discovery, book, palace, புத்ர, -, Puthra, Discovery, Book, Palace, லா.ச.ராமாமிருதம், டிஸ்கவரி, புக், பேலஸ்