புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். கு. ப. ராஜகோபாலன், பி. எஸ்.ராமையா, வ. ராமசாமி ஆகியோர் மணிக்கொடி இயக்கத்தின் மற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர்
புதுமைப்பித்தனின் சிறந்த சிறுகதைகள் - Puthumaipithanin Sirantha Sirukathaigal
- Brand: புதுமைப்பித்தன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹50
Tags: puthumaipithanin, sirantha, sirukathaigal, புதுமைப்பித்தனின், சிறந்த, சிறுகதைகள், , -, Puthumaipithanin, Sirantha, Sirukathaigal, புதுமைப்பித்தன், சீதை, பதிப்பகம்