புவித் தோன்றலும், மனிதகுல வரலாறும்’ என்ற பொருளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாகச் சரியான பொருள் விளக்கம் கிடைக்காமல் தடுமாறிய அறிவியல் உலகின் தீரா குழப்பத்திற்கு தீர்வு சொன்னவர்கள், மாமேதை கார்ல் மார்க்ஸ், மாமேதை சார்லஸ் டார்வின், மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். வர்க்கபேத சமுதாயக் கொடுமைகளுக்கு மாற்றுச் சமுதாயம் இருக்கிறது, என்பதை மாமேதை காரல் மார்க்ஸ் கண்டுபிடித்து இந்த உலகுக்கே அறிவித்தார்.
புவித் தோன்றலும் மனிதகுல வரலாறும் - Puvithonralum Manidhakula Varlarum
- Brand: முத்துப்பேட்டை ஜி.ராமமூர்த்தி
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹180
Tags: puvithonralum, manidhakula, varlarum, புவித், தோன்றலும், மனிதகுல, வரலாறும், -, Puvithonralum, Manidhakula, Varlarum, முத்துப்பேட்டை ஜி.ராமமூர்த்தி, டிஸ்கவரி, புக், பேலஸ்