அப்படி என்ன தான் ராகுல் காந்தி செய்து விட்டார்? அவருடைய சிந்தனைகள் என்னென்ன? அவருடைய பார்வை எப்படி மற்றவர்களிடமிருந்து மாறுபடுகிறது?
ஏழைகளின் குடிசைகளில் ராகுல் ஏன் நுழைகிறார்? வேலையில்லா இளைஞர்கள் பற்றி அவருடைய பார்வை என்ன? வறுமைக்கு எதிராய் ராகுலின் திட்டங்கள் எப்படியெல்லாம் புறப்படுகின்றன?
இளம் பெண்களின் வசீகரப் பட்டியலில் ராகுல் எப்படி இருக்கிறார்? அவருடைய காதல் வாழ்க்கை என்னவானது? ஒரு சகோதரனாய், மகனாய் ராகுலின் குணங்கள் என்னென்ன?
பிரதமர் பதவியையே ராகுல் நிராகரித்ததன் காரணம் என்ன? அவருடைய திறமை வேட்டை வெற்றியா? இந்தியாவை மறுமலர்ச்சியாக்க ராகுல் கொண்டிருக்கும் திட்டங்கள் என்னென்ன? என ராகுலைக் குறித்து சாமான்யனின் மனதில் எழும் எல்லா கேள்விகளுக்கும் விடையாய் இந்த நூல்!
ராகுல் காந்தி-Rahul Gandhi
- Brand: சேவியர்
- Product Code: Blackhole Publication
- Availability: In Stock
- ₹130
-
₹111
Tags: rahul, gandhi, ராகுல், காந்தி-Rahul, Gandhi, , , , , , சேவியர், Blackhole, Publication