• ராஜ வனம்-Raja Vanam
வாழ்வின் சுவாரஸ்யமே, தெரியாததைத் தெரிந்து கொள்வதும்தானே! அந்த வகையில் ராஜவனம் தெந்தமிழகத்து நாஞ்சில் காட்டுக்குள் நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று அழகு காட்டுகிறது. இந்த உலகமே ஒரு குடும்பம்ல் வாழும் உயிர் அனைத்தும் நம் உறவுகள் என உணர்த்தும் ஆசிரியர், வனம், நதி, மலையோடு விலங்குகள், மரம், செடி கொடிகள், பறவை, பட்சிகளென தான் ரசித்த கானுயிர் அனைத்தையுமே பெயர் சொல்லி அழைத்து, அதன் அங்க அடையாள அழகுகளோடு கதையில் விவரித்திருப்பது வியக்கச் செய்கிறது. இப்பிரபஞ்ச வாழ்வை அணு அணுவாய்த் தொடர்ந்து ரசிப்பவனால்தான் இப்படியான வர்ணனைகளைச் செய்ய முடியும். - ஆர்.என்.ஜோ டி குருஸ்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ராஜ வனம்-Raja Vanam

  • ₹70


Tags: raja, vanam, ராஜ, வனம்-Raja, Vanam, ராம் தங்கம், வம்சி, பதிப்பகம்