ரிஃப்லெக்ஸாலஜி - ஆரோக்கியத்திற்கான சிகிச்சை நுட்பங்கள்
மனித குல வரலாறு நெடுகிலும் கைகளின் தொடுசக்தி
நோய்களைக் குணப்படுத்தவும், உடல் நலத்தைப் பேணிக்காக்கவும்
பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இன்றைக்கு பல்வேறு
நாடுகளில், பல்வேறு இனத்தவர் மருந்தில்லாமல் கைகளை
மட்டுமே பயன்படுத்தும் பல விதமான சிகிச்சை முறைகளை
உபயோகப்படுத்துகின்றனர். ரிஃப்லெக்ஸாலஜி எனும் தொடு
சிகிச்சை முறையின் மூலம், நீங்கள் உங்கள் உடல் நலத்தையும்,
மனநலத்தையும் எப்படி பராமரிப்பது என்றும், எப்படி பிறருக்கு
உதவி செய்வது என்றும் இந்த நூல் உங்களுக்கு வழிகாட்டும்.
ரிஃப்லெக்ஸாலஜி (ஆரோக்கியத்திற்கான சிகிச்சை நுட்பங்கள் - Reflexology
- Brand: கண்மணிசுப்பு
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹117
-
₹99
Tags: reflexology, ரிஃப்லெக்ஸாலஜி, (ஆரோக்கியத்திற்கான, சிகிச்சை, நுட்பங்கள், -, Reflexology, கண்மணிசுப்பு, கண்ணதாசன், பதிப்பகம்