ரெய்கி என்பது உயிர்ச் சக்தியைக் குறிக்கும் ஜப்பானிய சொல். இந்த உயிர்ச் சக்தி பிரபஞ்சமெங்கும் பரவிக்கிடப்பது, நமக்குள்ளும் மறைந்து இருப்பது. இயற்கை வழியில் நோய்களைக் குணப்படுத்த உதவும் ரெய்கியை ஒரு சர்வரோக நிவாரணி என்றாலும் பொருந்தும். இது வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும்.
ரெய்க்கி எனும் ஜப்பானிய பிராண சிகிச்சை முறை
- Brand: சி.எஸ். தேவ்நாத்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90
Tags: நர்மதா பதிப்பகம், ரெய்க்கி, எனும், ஜப்பானிய, பிராண, சிகிச்சை, முறை, சி.எஸ். தேவ்நாத், நர்மதா, பதிப்பகம்