ரெய்கி சிகிச்சை அளிக்கின்றபோது நிலை குலைந்து போன உடல் சக்தியை ஒரு சமன நிலைக்குக் கொண்டுவர முடிகிறது. இவ்வாறு சமன நிலைக்குக் கொண்டு வருவதுதான் ரெய்கி சக்தி என்று அழைக்கப்படுகிறது. சிகிச்சை அளிப்பவர் ரெய்கி சக்திக்கு என்று அழைக்கப்படுகிறது. சிகிச்சை அளிப்பவர் ரெய்கி சக்திக்கு ஒரு 'தாரையாக' மட்டுமே பயன்படுகிறார். ஏனெனில் அவர் அளிக்கின்ற சக்தி அவருடையதல்ல. பிரபஞ்ச சக்தி அவர் கைகளின் வழியாகப் பாய்ந்து செல்கிறது. அவ்வாறு பாய்ந்து செல்கின்ற போது அது சிகிச்சை அளிக்கின்றவரையும் பலப்படுத்தி சமன நிலைக்குக் கொண்டு வருகிறது என்பதும் உண்மையே.
Tags: நர்மதா பதிப்பகம், ரெய்கி, பி.சி. கணேசன், நர்மதா, பதிப்பகம்