• ரோமாபுரி ராணிகள்  - Romapuri Ranigal
ரோம் சாம்ராஜ்ய வளர்ச்சிக்காக அவன் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. அவன் காணாத போர்க்களமில்லை அனுபவிக்காத அதிகாரம் இல்லை. அவனது புகழ் பரவாத இடமில்லை. அவனுக்கு பிற்காலத்தில் கிளம்பாத பகை இல்லை . அவனுக்கு நாலு மனைவிமார்.இரண்டாம் மனைவியும் நாலாவது மனைவியும் அவனுக்கு நற்குணவல்லிகளாக அமைந்தனர். நாலாம் மனைவியின் அழகும் அவனது புகழும் ஓருங்கே ஓங்கி வளர்ந்தன.சதியால் அவன் சிதைக்கப்பட்டான். விதவைத் தன்மை அவனது அழகை கவர்ந்தது. மனமொத்த நல்வாழ்வு அவர்களுடையது,முதல் முன்றும் எப்படி ? சீசரின் அந்தரங்கக்  காரிகையின் முழுப் படத்தைக் கண்டால்தான், நாலாந்தாரமாக வந்த நாயகியின் நற்குணம் நன்கு விளங்கும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ரோமாபுரி ராணிகள் - Romapuri Ranigal

  • ₹80


Tags: romapuri, ranigal, ரோமாபுரி, ராணிகள், , -, Romapuri, Ranigal, அறிஞர் அண்ணா, சீதை, பதிப்பகம்