கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்னர் தன் மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்ல விரும்புகிறார் ஓர் இளைஞர். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், உடல்நிலை தகுதிச் சான்று கிடைக்கவில்லை. எனவே, அன்று அவருடைய விருப்பம் நிறைவேறாமல்போனது. அதன் பிறகு இந்தியாவிலேயே படித்து பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டார். 1930-ம் ஆண்டில் தன் `ராமன் விளைவு'க்காக நோபல் பரிசும் பெற்றார். நோபல் பரிசுக் குறிப்பில் இருக்கும் முதல் தமிழ்ப் பெயருக்குச் சொந்தக்காரரான சர் சி.வி.ராமனின் பிறந்த தினம் இன்று.
சர்.சி.வி. ராமன் - S C V Raman
- Brand: க. சாந்தகுமாரி
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹40
Tags: s, c, v, raman, சர்.சி.வி., ராமன், , -, S, C, V, Raman, க. சாந்தகுமாரி, சீதை, பதிப்பகம்