திருவண்ணாமலையில் வாழும் ஞான புருஷரான யோகி ராம்சுரத்குமார் அவர்களின் தூண்டுதல்தான் 1989 இல் சாது அப்பாத்துரையின் வரலாற்றையும் வாய்மொழியையும் நூலாக்கி இருக்கிறது. நன்றியறிதல்களுக்கு அப்பாற்பட்டவரெனினும் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு தமிழுலகம் இந்த நூலுக்காக என்றென்றும் நன்றிக் கடன்பட்டிருக்கும். அழுத்தி வதைக்கும் பொருளாதார நிலை காரணமாக நூலினை அச்சேற்றும் வேலை தாமதமானபோது கூட அவர் தயக்கத்தைக் களைந்து தூண்டுதல் தந்திருக்கிறார். இந்த நூல் வெளிவருவதில் அவர் காட்டிய ஆர்வம் தீவிரமானது.
சாது அப்பாத்துரையின் தியான தாரா-Saathu Appaduraiyin Dhiyanathara
- Brand: பிரமிள்
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹25
Tags: saathu, appaduraiyin, dhiyanathara, சாது, அப்பாத்துரையின், தியான, தாரா-Saathu, Appaduraiyin, Dhiyanathara, பிரமிள், கவிதா, வெளியீடு