சாக்தம் என்கிற இந்த கட்டுரையை எழுதுவதற்கு முன்னால் ஒரு கதை சொல்ல விரும்புகிறேன். கதை கூட அல்ல ஒரு வாழ்க்கையைச் சொல்ல விரும்புகிறேன். இவர் யார், எங்கிருக்கிறார் எப்பொழுது இருந்தார் என்றெல்லாம் கேட்க வேண்டாம். ஒட்டு மொத்தமாகய் இந்துமத வாழ்க்கையை கவனித்துப் பார்த்ததிலிருந்து ஒரு கால கட்டத்தில் வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கும் என்று அனுமானித்ததில் எழுந்தது இந்தக் கதை.
Tags: sakthi, சக்தி-Sakthi, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்