• சமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல்-Samanar Kazhuvetram: Oru Varalatru
சமணர் கழுவேற்றம் – புனைவா? வரலாறா? என்பது குறித்த விவாதம் 1800களின் இறுதியில் தொடங்கி இன்றுவரை தொடர்கிறது. இலக்கியம், சிற்பங்கள், வரலாற்று ஆவணங்கள், கள ஆய்வுகளுடன், மேல்சித்தாமூர் சமண மடத்தின் மடாதிபதி அவர்களின் நேர்காணல் என கிடைத்திருக்கும் ஆதாரங்களின் ஊடாக ஒரு முடிவைத் தேடும் முயற்சிதான் இந்நூல். கழுவேற்றம் தொடர்பான அரிய புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல்-Samanar Kazhuvetram: Oru Varalatru

  • ₹200


Tags: , கோ.செங்குட்டுவன், சமணர், கழுவேற்றம்:, ஒரு, வரலாற்றுத், தேடல்-Samanar, Kazhuvetram:, Oru, Varalatru