நெல்லை சு. முத்து (பிறப்பு: மே 10, 1951) என்பவர் தமிழகத்தைச் சார்ந்த விஞ்ஞானி மற்றும் அறிவியல் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் எம். சுப்பிரமணிய பிள்ளை, தாய் பெயர் எம். சொர்ணத்தம்மாள். திருநெல்வேலியில் பிறந்த இவர் ஸ்ரீ ஹரிகோட்டா சசிஷ்தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக பணியாற்றினார். மலேசியாவின் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையால் வழங்கப்பட்ட கவிமாமணி விருதினைப் பெற்றிருக்கிறார். இவர் அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனும் தலைப்புகளில் 70க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.
"செவ்வாயில் உள்வேட்கையும் நல்வாய்ப்பும்" என்ற தலைப்பில் செவ்வாயைப் பற்றிய கிரேக்க இதிகாச புராணக்கதைகள் மற்றும் நவீன விஞ்ஞான வாய்ப்புகளைப் பற்றியும் 2004 ஆம் ஆண்டில் எழுதியுள்ளார்
சமத்துவக் கும்மி (பன்முக நாடகங்கள்) - Samathuva Kummi
- Brand: நெல்லை சு. முத்து
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹30
Tags: samathuva, kummi, சமத்துவக், கும்மி, (பன்முக, நாடகங்கள்), , -, Samathuva, Kummi, நெல்லை சு. முத்து, சீதை, பதிப்பகம்