சஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன் :தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.
இந்நாவல் 2018-க்கான ''சாகித்ய அகாதெமி'' விருதினைப் பெற்றுள்ளது.
சஞ்சாரம் - Sanjaaram
- Brand: எஸ்.ராமகிருஷ்ணன்
- Product Code: தேசாந்திரி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹360
Tags: sanjaaram, சஞ்சாரம், -, Sanjaaram, எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி, பதிப்பகம்