தேன்கனிக்கோட்டை யாரப் தர்காவில், உரூஸ் திருவிழாவை முன்னிட்டு சந்தன குட
ஊர்வலம் நடந்தது. தேன்கனிக்கோட்டையில் உள்ள யாரப் தர்காவில், 70ம் ஆண்டு
சந்தன குட உரூஸ் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. தர்காவில்
இருந்து அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது, சந்தன குடத்தை வைத்து, பஸ்
ஸ்டாண்ட், காந்தி சாலை, நேதாஜி சாலை, நேரு சாலை, மேல்கோட்டை வழியாக சென்ற
ஊர்வலம், அதிகாலையில் மீண்டும் யாரப் தர்காவை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து,
சந்தன பூச்சு மற்றும் பூ அலங்காரம் நடந்தது. நேற்று இரவு உருது கவ்வாலி
நிகழ்ச்சி நடந்தது. தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சங்கீதா தலைமையில் ஏராளமான
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சந்தனக் குடங்கள் நாடகம் - Santhana Kudngal Nadagam
- Brand: கப்பல் கவிஞர் கி. கிருஷ்ணமூர்த்தி
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹30
Tags: santhana, kudngal, nadagam, சந்தனக், குடங்கள், நாடகம், , -, Santhana, Kudngal, Nadagam, கப்பல் கவிஞர் கி. கிருஷ்ணமூர்த்தி, சீதை, பதிப்பகம்