இந்நூலில் பல துறைகளிலும் சாதனை புரிந்த புரிந்துவரும் பெண்கள் பற்றி
தரப்பட்டுள்ளது. இந்நூலின் நோக்கம் சரித்திரம் படைத்த பெண்மணிகள் பற்றி
தெரிந்துகொள்வதோடு பெண்ணினம் தம் துறையில் கிடைக்கும் வசதிகளைக்
கொண்டு சாதனை புரிந்து சரித்திரம் படைக்க வேண்டும் என்பதாகும்
சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்
- Brand: திருமதி. சூர்யகுமாரி
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹120
Tags: நர்மதா பதிப்பகம், சரித்திரம், படைத்த, சாதனைப், பெண்மணிகள், திருமதி. சூர்யகுமாரி, நர்மதா, பதிப்பகம்