"இந்நூலை வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம். இந்நூலில் 101 அழகான ஆலோசனைகள் அடங்கியுள்ளன. அவை அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நெறிமுறைகள் அவற்றின் மூலம் அதிர்ஷ்ட தேவதையின் அருளுக்கு நீங்கள் அதிவிரைவில் பாத்திரமாக முடியும். மற்றவர்கள் இம்முறையைக் கையாண்டு ஐந்தே ஆண்டுகளில் உலகின் பெரும் பணக்காரர்கள் ஆகியுள்ளார்கள். இது உண்மை. அடுத்த பத்தாண்டுகளிலாவது நீங்கள் அப்படி ஆக வேண்டாமா? இதோ வழிகாட்டி, முயன்று பாருங்கள். உங்களால் நிச்சயம் முடியும்.
டாக்டர். எம்.ஆர்.காப்மேயர்(அமெரிக்காவின் வெற்றிகர-வெற்றிமுறை ஆலோசகர்"
செல்வந்தர் ஆவது எப்படி? - Selvanthar Aavathu Eppadi
- Brand: டாக்டர்.எம்.ஆர். காப்மேயர்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹200
-
₹170
Tags: selvanthar, aavathu, eppadi, செல்வந்தர், ஆவது, எப்படி?, -, Selvanthar, Aavathu, Eppadi, டாக்டர்.எம்.ஆர். காப்மேயர், கண்ணதாசன், பதிப்பகம்