கவிதைகளை நேசித்து வாசிக்கத் துவங்கி, எழுதி நுால்களாக வெளியிடுமளவிற்கு வளர்ந்துள்ளார், மதுரை கவிஞர் பொன்.விக்ரம்.எட்டாம் வகுப்பு முடித்த கையுடன் கட்டுமான தொழிலில் ஈடுபட்டவருக்கு கவிதைகள் என்றால் கொள்ளை பிரியமாம். பிரசித்தி பெற்ற கவிஞர்கள் எழுதிய கவிதைகளை தேடி வாங்கி வாசிக்க துவங்கினார். நாளாக நாளாக அவற்றின் மீது ஒரு பிடிப்பு. பருவத்திற்கு ஏற்ப காதல் கவிதைகளை எழுத துவங்கியவர், தற்போது சமூக பிரச்னைகளை மையப்படுத்தி கவிதைகளாக்கி வருகிறார். சமீபத்தில் 'சேணம் கட்டிய குதிரைகள்' என்ற தன் முதல் சமூக நாவலை எழுதி வெளியிட்டுள்ளார்
சேணம் கட்டிய குதிரைகள் - Senam Katiya Kuthiraigal
- Brand: பொன். விக்ரம்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹238
Tags: senam, katiya, kuthiraigal, சேணம், கட்டிய, குதிரைகள், , -, Senam, Katiya, Kuthiraigal, பொன். விக்ரம், சீதை, பதிப்பகம்