• செங்கதிர் மாலை  - Sengathir Maalai
இராசேந்திர சோழன் (Rajendra Chola) சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராசராச சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார். விசயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராசேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராசேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராசேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினார். சேரர் நாட்டு படையெடுப்பிற்கு பின்னர் சோழர் பொக்கிஷத்தில் சேர்க்கப்பட்டது செங்கதிர் மாலை.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

செங்கதிர் மாலை - Sengathir Maalai

  • ₹340


Tags: sengathir, maalai, செங்கதிர், மாலை, , -, Sengathir, Maalai, விஷ்வக்ஸேனன், சீதை, பதிப்பகம்